Dec 1, 2020, 10:30 AM IST
திருமணம் செய்யாமல் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்வது ஹாலிவுட் கலாச்சாரம் அது மெல்லப் பரவி பாலிவுட் வந்து தற்போது கோலிவுட்டிலும் அந்த கலாச்சாரம் நிலவி வருகிறது. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்யாமல் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்கிறார். பாலிவுட்டிலும் இதுபோல் பல ஜோடிகள் உள்ளன. Read More